முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்by கே இனியவன் 09/11/17, 07:58 pm
» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm
» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm
» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm
» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm
» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm
» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am
» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm
» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am
» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm
» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm
» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm
» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm
» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm
» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am
» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am
» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm
» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm
» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm
» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm
» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm
» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm
» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm
» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm
» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm
» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am
» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am
» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am
» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am
» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am
» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am
» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am
» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am
இந்து சமயத்தின் மேன்மைகள்
2 posters
Page 1 of 1
இந்து சமயத்தின் மேன்மைகள்
தமிழை மூச்சாய்க் கொண்டோர்க்கும், தமிழை உண்டு வாழ்வோர்க்கும், தமிழைப் படித்து வளர்வோர்க்கும், தமிழெழுதி பழகுவோர்க்கும் தமிழ்க் கரங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய உயர்களம் நம் இந்து சமயம்!
• உலகத் தமிழர் ஒன்றாய் உலவ அன்பும் நட்பும் கண்ணெனக் கொண்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கொட்டிடும் தேனாய் இனித்திடும் தமிழை; பருகிட, சுவைத்திட பகிர்ந்திடும் தளம் நம் இந்து சமயம்!
• உங்கள் ஆக்கம் உங்கள் ஏக்கம் உயர்ந்த தமிழில் உருவம் கொடுத்து உறவுகள் தம்மில் பகிர்ந்திட வகை செய்யும் நம் இந்து சமயம்!
• ஒவ்வோர் உறவின் விரல்கள் பதிக்கும் ஓங்கிய கருத்தை சிந்தையில் சேர்த்து மகிழ்ந்திடச் செய்வது நம் இந்து சமயம்!
• பேச்சுத்தமிழ், பழகுதமிழ் , சங்கத் தமிழ், சமகாலத் தமிழ், இலக்கியத் தமிழ், இயல்புத்தமிழ் என எல்லாவி(த்தை)தத் தமிழையும் சேர்த்து வைக்கும் சிறந்த பெட்டகம் நம் இந்து சமயம்!
• செய்திகள், சித்திரங்கள், மருத்துவம், விஞ்ஞானம்,விளையாட்டு,ஆன்மிகம் அந்தரங்கம், திருக்குறள், இராசி பலன், வேலைவாய்ப்பு, வர்த்தகம், கவிதை , கட்டுரை, காவியம், காணொளி... இன்னும் இன்னும் எத்தனையோ... தேடும் பொருள் அத்தனையும் கிடைக்கும் இடம் நம் இந்து சமயம்!
வாரும் வந்து எம்மோடு இணையும்!
உறவுகளே.... நீங்களே எம் வரவுகள்...!
• இந்து சமயத்தில் இணைந்து மகிழுங்கள்! மனதிலிருப்பதை பதியுங்கள்....!
• சங்கத் தமிழ் வளர்த்தது மதுரை. சமகாலத் தமிழ் வளர்ப்பது நம் இந்து சமயம்!
இதுவே இந்து சமயத்தின் மேன்மை!!!
இப்படிக்கு நிறுவனர்
ராகவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum